பாலசுப்ரமணிய சர்மா (மட்டக்கிளப்பு ) அவுஸ்திரேலியா

May be an image of 1 person and text that says 'சிவமயம் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. mHc ALAMICE ஐயனார் வீதி, சண்டிலிப்பாய், இலங்கை. Iyanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 MHC Head office Chunnakam, Srilanka. பதிவு இல Reg-No: HA/4JA/339 விழிநீர் அஞ்சலி மட்டுநகர் கல்லடியை சேர்ந்த அமரர் கைலாசநாத சர்மா அலமேலு அம்மா தம்பதிகளின் மகன் பிரம்மஸரீ கை. பாலசுப்ரமணிய சர்மா அவர்கள் அவுஸ்திரேலியாவில் 08.06.2021 இன்று இறைவனடி சேர்ந்தார்... அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவனை பிரார்த்தனை செய்து குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி mHc -நிறுவன தலைமையகம், சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www modernhinduculture.com'

பாலசுப்ரமணிய சர்மா (மட்டக்கிளப்பு ) அவுஸ்திரேலியா
Scroll to top