மகாதேவ வாத்தியார் தர்மசாஸ்தா குருகுலம் இணுவில்.

May be an image of 1 person and text that says 'வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம் ஸ்ரீ சனாதன தர்ம பீடம் SRI SANATHANA DHARMA FOUNDATION இல. 34, பேராதனை விதி, கண்டி. தொலைபேசி இல 94 77 3688838 M srisanathanadharmam01 @gmail.com ஸ்ரீ சனாதன் தர்ம பீடம் Reg No: HA/4/KDY/78 வாழ்நாள் சாதனையாளர் விருது இலங்கை சைவ சமய குரு மரபில் பிரகாசிக்கும் இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர். சிவஸீ. தாணு. மஹாதேவக்குருக்கள், அவர்களுக்கு தமிழகம் சிவபுரம் குளோபல் சிவாகம அக்கடமி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தமை இலங்கை வாழ் அனைத்து இந்து மக்களுக்கும் கிடைத்த பெருமை. இத்தருணத்தில் அவர்களது பாதம் பணிந்து நமது மகிழ்வுகளைச் சமர்ப்பித்து இன்புறுகின்றோம். 12.06.2021 ஸ்ரீ சனாதன தர்மபிடம் குழுவினர் Bank:- Sri Sanathana Dharma Foundation 80 10666437 HNB. Kandy Srilanka'

மகாதேவ வாத்தியார் தர்மசாஸ்தா குருகுலம் இணுவில்.
Scroll to top