பீடை மாதம் அல்ல, பீடுடைய மாதம் என்பதே சரியானது!

திரிபடைந்து ,பிழையாக வழக்கத்தில் வலம் வரும் சொல்:

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழி பீடுடைய மாதம் என்று போற்றப்படுகிறது. பீடு என்றால் பெருமை மிக்க மாதம் என்று அர்த்தம். ஆனால் அது தான் பின்னாளில் பீடை மாதம் என்று மாறிவிட்டது.

தகவல் திரட்டியவர்: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.

பீடை மாதம் அல்ல, பீடுடைய மாதம் என்பதே சரியானது!
Scroll to top