வாழ்த்து

சிவாகம கலாநிதி நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார் அவர்களுக்கு வாழ்த்து!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!! 26/05/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை கனடா Toronto மாநகரில் நடைபெற்ற கனடா உதயன் பத்திரிகையின் 18 ஆவது மாபெரும் சர்வதேச விருது வழங்கும் விழாவில், இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனரும் (Modern Hindu Culture) , மூத்த சிவாச்சார்யரும் , சைவத்தமிழ் உலகத்தின் பெருமகனாரும் , சிறந்த ஆன்மீக, தமிழ் சமய சமூக சேவையாளருமான சிவாகம கலாநிதி , சிவாகம […]

அகவை எழுபதில் கால்பதிக்கும் முத்தமிழ்க் குருமணி டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக்குருக்கள் தம்பதிகளை பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா தம்பதிகள் மனமுவந்து வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப்பா

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். நன்றி: மரபுப்பாமணி, முத்தமிழ் வித்தகர், ப்ரம்மஸ்ரீ மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, B.A Hons (Tamil), Dip. In .Ed, Dip. In .Soc, Dip.In Com, SLEAS, M.Phil. உ அகவை எழுபதில் கால்பதிக்கும் முத்தமிழ்க் குருமணி டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக்குருக்கள் தம்பதிகளை பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா தம்பதிகள் மனமுவந்து வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப்பா ஆகமும் அறிந்தவரே அன்னைத்தமிழ் ஆளுமையே அரங்கேறி ஆன்மீகம் அறவுரைகள் […]

அமுத விழாக் கொண்டாடும் ஆளுமை டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்தக் குருக்கள் மாமா ஸ்ரீமதி காஞ்சனா மாமி தம்பதியினரை மனமுவந்து வாழ்த்தி பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா ஸ்ரீமதி சாந்தி தம்பதியினர் வழங்கும் வாழ்த்துப்பா

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  நன்றி: மரபுப்பாமணி, முத்தமிழ் வித்தகர், ப்ரம்மஸ்ரீ மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, B.A Hons (Tamil), Dip. In .Ed, Dip. In .Soc, Dip.In Com, SLEAS, M.Phil. உ அமுத விழாக் கொண்டாடும் ஆளுமை டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்தக் குருக்கள் மாமா ஸ்ரீமதி காஞ்சனா மாமி தம்பதியினரை மனமுவந்து வாழ்த்தி பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா ஸ்ரீமதி சாந்தி தம்பதியினர் வழங்கும் வாழ்த்துப்பா […]

அற்புதக் கருணைப் பெரு மழை பொழிந்த பொன்னம்பலவாணன்..–நீர்வை மயூரகிரி சிவாச்சாரியார்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  நன்றி: நீர்வை சிவஸ்ரீ தியாக. மயூரகிரி சிவாச்சாரியார் அவர்கள்! அற்புதக் கருணைப் பெரு மழை பொழிந்த பொன்னம்பலவாணன்.. — இன்று 27.03.2024 புதன்கிழமை பங்குனி மாத சித்திரை நக்ஷத்திரத்தில் சுன்னாகத்துப் பொன்னம்பலவாணப் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடும் வெப்பம் நிலவி வரும் இக்காலத்தில் இன்று பிரதான கும்பம் வெளிப்பிரகாரத்தில் மேற்கு ரத வீதியில் கும்ப வீதியுலா நிகழ்ந்த போது, விநாயகர் விமானம்- நூதனமாக […]

பாலகணேசன் மகனின் உபநயன வாழ்த்து.

உபநயன நல்வாழ்த்து. இன்று 16/04/2023- ல் நல்லூர் சிவன்கோவில் மண்டபத்தில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தான பாரம்பர்ய சிவாச்சார்யர் சிவஸ்ரீ பால.கணேசக்குருக்கள் ஸ்ரீமதி அபர்ணா தம்பதிகளின் கனிஷ்டகுமாரன் செல்வச்சிரஞ்ஜீவி நிதேஸ்ஸாகர சர்மாவின் சௌள உபநயன பிரம்மோபதேச வைபவம் சிறப்பாக நடைபெற்றதைஅறிந்து மகிழ்வுடன் உபநீதன் சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச்சிவனின் திருவருளால் சகல கலைகளிலும் பாண்டித்தியம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம். வாழ்க பல்லாண்டு. சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள். சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள். MHC தலைமையகம்

வாழ்த்து டென்மார்க் முரளி/ஸ்ரீலேகா

இன்று இந்தியா சென்னை ķ.k.நகர் ஸ்ரீ ச க்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் இஷ்டதெய்வ குலதெய்வங்களதுகிருபையினால் டென்மார்க் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தின ஜெயமுரளீதரக் குருக்கள் ஸ்ரீமதி ஸ்ரீலேகா தம்பதிகளின் சஷ்டியப்தபூர்த்தி சாந்தி வைபவம் சிறப்பாக நடைபெறும் நல்வேளையில் மணிவிழாக்காணும் தம்பதிகள் சுன்னாகம் கதிரமலை ஸ்ரீசொர்ணாம்பிகா சமேத ஸ்ரீபொன்னம்பலவாணசுவாமி அருளால் சகல சௌபாக்கியங்களுடன் நூறாண்டுகாலம்வாழ்ந்து பவள விழா முத்துவிழா சஹஸ்ரசந்திர் தர்சனம் போன்றவற்றையும் கண்டுமகிழ MHC- நிறுவன சர்வதேச உறுப்பினர்களின் நல்வாழ்த்துக்களை MHC […]

வாழ்த்து! கமலாஷினி மயூரக் குருக்கள்.

சஷ்டியப்தபூர்த்தி சாந்திவாழ்த்து இன்று 29/04/2023- சனிக்கிழமை கணபதீஸ்வரம் ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலய மண்டபத்தில் சஷ்டியப்தபூரத்தி சாந்திவிழாக்கண்டட சிவஸ்ரீ நிர்த்தன மயூரக்ககுருக்கள் ஸ்ரீமதிகமலாசனி தம்பதிகள் 70ல் பீமரதசாந்தி 80‐ல்.சஹஸ்ர ச ந்திர தர்சனம் போன்றவற்றையும் கண்டா னந்தமுடன் நூறாண்டுகாலம்வழ சுன அ னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவனருளைவேண்டி மணிவிழா நாயகர்களை வாழ்த்திமகிழுகிறோம். வாழ்க. பல்லாண்டு. சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள். நா சர்வேஸ்வரக்குருக்கள் MHC-தலைமையகம்

Scroll to top