கஷ்டங்கள் தீர்க்கும்… பைரவ தரிசனம்! (வைரவர் வழிபாடு)
ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கஷ்டங்கள் தீர்க்கும்… பைரவ தரிசனம்! (வைரவர் வழிபாடு) சிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம். பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள். அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர். ஸ்ரீபைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமான கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சிலவற்றை இங்கு பார்ப்போம்! சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் […]