ஆலயங்களின் கோபுரங்களில் கலசங்கள் வைக்கப் படுவதை நீங்கள் பார்திருப்பீர்கள். அதைப் பற்றி இன்று அறிவோம்.
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயங்களின் கோபுரங்களில் கலசங்கள் வைக்கப் படுவதை நீங்கள் பார்திருப்பீர்கள். அதைப் பற்றி இன்று அறிவோம். ஆகர்ஷண சக்திக்காகவே கோபுரங்களில் கலசங்கள் வைக்கப்படுகிறது. அதாவது ஈர்ப்பு விசை என்று நீங்கள் பொருள் கொள்ளலாம். பொதுவாக கோயில் கோபுரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த கோபுரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்களின் சக்தியும் வந்து இறங்க வேண்டும், வானில் உள்ள தேவர்களின் […]