திருமண வாழ்த்து! சிவா/வர்ஷினி

அநேக கோடி நமஸ்காரங்களும் வாழ்த்துகளும்!
“சகஸ்ர சந்திர தர்சனர்” எங்கள் குருநாதர், இந்து ஆகம நவீன கலை கலாச்சார(modern Hindu Culture) நிறுவனர் அதிவணக்கத்துக்குரிய டாக்டர் நா. சோமஸ்கந்த சிவாச்சாரியார் அவர்களின் ஜனனதினம் இன்று 02/05/2023!!!
சிவாச்சாரியார் அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள் தெரிவிப்பதுடன் அவர் ஆரோக்கியமாக மகிழ்வாக இன்று போல என்றும் மேன்மையாக சிறப்பாக வாழ எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி தம்பதிகளின் பாதம் பணிந்து நமஸ்கரித்து நிறுவன அனைத்து உறுப்பினர்களும் வணங்கி வாழ்த்துகிறோம்!
Modern Hindu Culture நிறுவன தலைமையகம், சுன்னாகம்.
சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
ப்ரம்மஸ்ரீ சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.
திருமண வாழ்த்து! சிவா/வர்ஷினி
Scroll to top