N Sarvesvara Kurukkal- நிறுவனத் தலைவர்.
நிறுவனத் தலைவர் முத்தமிழ்க் குருமணி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக்குருக்கள் அவர்கள், கிரியாகலாப மணி சிவஸ்ரீ நா,சோமாஸ்கந்த சிவாச்சாரியார்,தம்பதிகள் சதாபிஷேகத்தை முன்னிட்டு இந்துஆகம நவீனகலைகலாசார நிறுவன பத்திராதிபர், பிரமஸ்ரீ,சுவாமிநாத பஞ்சாக்ஷர சர்மா அவர்களினால் தொகுத்த சதாபிஷேக மலர் ஸ்வாமிகளிடம் சமர்ப்பித்து ஆசிபெற்ற நிகழ்வு 20=5=2023 பகல்
வாழ்த்து! தர்மபுர ஆதீனத்திடம் இருந்து!