கண்ணீர் அஞ்சலி
அளவெட்டி முத்து. பாஸ்கரசர்மா இறைபதம்டைந்த தகவல் அறிந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி
MHC தலைமையகம் சுன்னாகம்
அஞ்சலி-அளவெட்டி முத்து. பாஸ்கரசர்மா அவர்கள்.