Modern Hindu Culture . Org நிறுவனருக்கு திருமண தின நல் வாழ்த்து!!!

திருமண தின நல் வாழ்த்து!!!
ஆஸி வேண்டுகிறோம்!!
02/11/2025 – எங்களுடைய ஆசான், வழிகாட்டி, குருநாதர் அன்புக்கும் , பெரு மதிப்பிற்கும், போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய , சைவ மகா உலகத்தின் தலை சிறந்த சிரேஷ்ட சிவாச்சாரியர், இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தின் ஸ்தாபகர் ( Modern Hindu Culture.Org) பீஷ்மபிதாமகர், ஆயிரம் பிறை கண்ட உத்தமர் , அதி வந்தனத்துக்குரிய, சிவாகம கலாநிதி சிவஸ்ரீ Dr. சோமாஸ்கந்த சிவாச்சாரியர் அவர்கள் தமது பாரியார் ஸ்ரீமதி காஞ்சனா அம்மா சகிதம் தனது திருமண தினத்தை மிகுந்த பக்தி சிரத்தையுடன் அனுஷ்டிக்கிறார்கள்!!!
சிவாச்சாரியர் அவர்கள் தனது இணைபிரியா துணையான காஞ்சனா அம்மாவுடன் நீண்ட ஆயுளுடன் தேக திட ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக நூறாண்டு காலம் தமது தமிழ் சமய சமூக சிவப்பணிகளை மேலும் சிறப்பாக தொடர வேண்டும் என்று சுன்னாகம் கதிரமலை எல்லாம் வல்ல ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி வணங்கி வாழ்த்தி ஆஸி வேண்டுகிறோம்!!!
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம்.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர் ஸ்ரீமதி சாந்தாதேவி அம்மா தம்பதிகள்.
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
Modern Hindu Culture . Org நிறுவனருக்கு திருமண தின நல் வாழ்த்து!!!
Scroll to top