கல்வளை நியூசிலாந்து வி. விவேகானந்த சர்மா – அஞ்சலி.

கண்ணீர் அஞ்சலி
கல்வளை/நியூஸீலந்து,ஓய்வு நிலை”வங்கிமுகாமலயாளர்” விஸ்வ விவேகானந்த சர்மா (சச்சி அண்ணா) அவர்கள் சற்று முன்னர் இறைபதம் எய்திய துயரத்தகவலை அறிந்தோம். இவர் பெருமாக்கடவை, சரோஜா அம்மாவின் (சரஸ்வதி) அன்புக்கணவரும், மஜூரதனின் அருமைத் தந்தையுமாவார். அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கைளைத் தெரிவிக்கிறோம் .
அனுதாபம் தெரிவிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள : 64220767213 and 642102694796.
ஓம் சாந்தி
MHC -தலைமையகம்,
சுன்னாகம்
கல்வளை நியூசிலாந்து வி. விவேகானந்த சர்மா – அஞ்சலி.
Scroll to top