ஸ்ரீமதி புவனம்மா மகாதேவாக் குருக்கள். தர்மசாஸ்தா குருகுலம். இணுவில். அஞ்சலி

May be an image of 1 person and text that says 'சிவமயம் ஐயனார் இந்து ஆகம் நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. சண்டிலிப்பாய், இலங்கை. Iyanar veethy, Sandilipay, Srilanka. MHC ஸ்தாபிதம் Extd: 1965 MHC Head fice Chunnakam Srilanka. பதிவு இல. Reg-No: HA/4JA/339 விழிநீர் அஞ்சலி யாழ்ப்பாணம்- இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர் சிவஸரீ தா. மகாதேவக் குருக்கள் அவர்களின் துணைவியார் ஸ்ரீமதி புவனம்மா மகாதேவக் குருக்கள் அவர்கள் இறைபதம் அடந்து விட்டார் என்பதை மிகுந்த மன வருத்தங்களுடன் தெரிவிக்கிறோம். குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம். அன்னாரின் ஆத்மா ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் mHc நிறுவன தலைமையகம் சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal wwW modernhinduculture.com'

ஸ்ரீமதி புவனம்மா மகாதேவாக் குருக்கள். தர்மசாஸ்தா குருகுலம். இணுவில். அஞ்சலி
Scroll to top