MIHசர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
எங்கள் அன்பின் ரவிக் குருக்கள் அவர்களின் மறைவு செய்தி அறிந்து அளவற்ற கவலை அடைந்தோம்.
கோண்டாவில் பெரியசாத்திரியார் சுப்பிரமணிய சர்மா விசாலாக்காவின் அருமை மகன் ரவி சண்முக மாமா பாக்கியம் மாமியின் மகள் மாலினியின் அருமைக் கணவராவார் . அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி.
MIH நிறுவனத்தின் தலைமையகம்.
சுன்னாகம்.
ரவிக்குருக்கள் கோண்டாவில்,