சிவஸ்ரீ ராமசாமிக்குருக்கள். அனலைதீவு, வவுனியா.

May be an image of one or more people, hair and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office Chunnakam Sri Lanka Reg-No:GA2352 விழிநீர் அஞ்சலி அனலதீவை பிறப்பிட மாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவ்ரீ..இராமசாமிக் குருக்கள் அவர்கள் 10.01.2021 இன்று காலை இறைவனடி சேர்ந்தார். அன்னார் வெங்கல டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரும், வேப்பங்குளம் காயத்திரி விலாஸ் உரிமையாளருமான இபஞ்சாட்சர சர்மா சர்மா) அவர்களின் தந்தையாவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். ஓம் சாந்தி! Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

சிவஸ்ரீ ராமசாமிக்குருக்கள். அனலைதீவு, வவுனியா.
Scroll to top