சிவஸ்ரீ பா. சிற்சபேசக் குருக்கள். கும்பழாவளை அளவெட்டி.

May be an image of 1 person, hair and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office :Chunnakam Sri Lanka Reg-No:GA2352 விழிநீர் அஞ்சலி வவுனியா, குருமன்காடு பிள்ளையார் கோயில்,வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலயம் ஆகியவற்றின் முன்னாள்பிரதம குருவும், வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய முன்னாள் தலைவரும், யாழ், வட லியடைப்பை பிறப்பிடமாகவும், வவுனியாவில் நீண்ட காலமாகவும்தற்போது அளவெட்டி, குப்பிளாவளையை வசிப்பிடமாகவும் கொண்டவருமான சிவ்ரீ.பா. சிற்சபேசக் குருக்கள்அவர்கள் அவர்கள் மாலை இறைவனடி சேர்ந்தார் என்ற துயரச் செய்தி அறிந்தோம். அன்னாரின் ஆத்மா ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி!! MIH தலைமையகம். சுன்னாகம் Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

சிவஸ்ரீ பா. சிற்சபேசக் குருக்கள். கும்பழாவளை அளவெட்டி.
Scroll to top