ஸ்ரீமதி நளாயினி. அஞ்சலி

May be an image of text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office :Chunnakam Sri Lanka Reg-No:GA2352 விழிநீர் அஞ்சலி யாழ் கொழும்பு பூர்வீகமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு அமரத்துவமடைந்த சிவஸரீ சிவசாமிக்குருக்கள் கரகுகவரதக்குருக்கள் அவர்களின் மகளும் பிரம்மஸீ செந்தூரன் சர்மாவின் துணைவியுமாகிய ஸ்ரீமதி நளாயினி 28/01/2021இயற்கை அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை குடும்பத்தினர் உடன் கவலையில் பங்கு கொண்டு ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைசிவன் பாதம் பணிவோம் ஓம் சாந்தி MIH தலைமை அலுவலகம், Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

ஸ்ரீமதி நளாயினி. அஞ்சலி
Scroll to top