சேதுபதி அம்மாள் பாலசுப்ரமணிய ஐயர். வட்டுக்கோட்டை , கொழும்பு.

May be an image of 1 person, flower and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office :Chunnakam Sri Lanka Reg-No:GA2352 விழிநீர் அஞ்சலி யாழ்.வட்டுக்கோட்டை வீரபத்திர சிவன் கோவிலை பிறப்பிடமாகக் கொண்ட அமரத்துவம் அடைந்த சிவஸரீ ஞானசேகர குருக்கள் லலிதாம்பாள் தம்பதிகளின் மகளும் ஆகிய சிவஸீ பால சுப்பிரமணிய குருக்கள் அவர்களின் மனைவியுமான சேதுபதி அம்மாள் இன்று காலை 6.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். MIH தலைமை அலுவலகம், சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

சேதுபதி அம்மாள் பாலசுப்ரமணிய ஐயர். வட்டுக்கோட்டை , கொழும்பு.
Scroll to top