சிவஸ்ரீ வை. மு. ப. முத்துக்குமார சுவாமிக்குருக்கள்.&பர்வதவர்தினி அம்மா தம்பதிகள்.

May be an image of 2 people and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONA HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office: Chunnakam Sri Lanka Reg-No:GA2352 M.I.H சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து வழங்கும் பீமரத சாந்தி வாழ்த்து! நயினை நாகபூசணி அம்மன் ஆலய பிரதம சிவாச்சாரியாரும், வட கோவை கேணியடி ஆதி வைரவர் ஆலய ஆதீனகர்த்தவும் யாழ்ப்பாணம் கோப்பாய் 'சாகித்திய சிரோண்மணி ''சிவாகம் திவாகரன்' பெருமதிப்புக்குரிய சிவஸரீ. வை. மு. ப. முத்துக்குமாரசவாமிக்குருக்கள் ஸ்ரீமதி பர்வதவர்த்தினி அம்மா முத்துக்குமாரசுவாமிக்குருக்கள் தம்பதிகள் இன்று தமது பீமரதசாந்தி வைபவத்தை வேதாகம் சிறப்புகளுடன் பக்தி பூர்வமாக கொண்டாடுகிறார்கள். தம்பதிகளை MI-மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனத்தார் ஆசி வேண்டுவதோடு வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறார்கள். MI-தலைமை அலுவலகம், சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal r.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

சிவஸ்ரீ வை. மு. ப. முத்துக்குமார சுவாமிக்குருக்கள்.&பர்வதவர்தினி அம்மா தம்பதிகள்.
Scroll to top