சிவஸ்ரீ மகேசக்குருக்கள் & அனுராதா தம்பதிகள்.

May be an image of 2 people, people standing and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office Chunnakam Sri Lanka Reg-No:GA2352 M.L.H சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து வழங்கும் பீமரத சாந்தி. இன்று 27/02/2021, தனது ஜன்ம நட்சத்திரத்தில், பீமரத சாந்தி காணும் சிவஸீ இராம மகேச சிவாச்சாரியார், ஸ்ரீமதி அனுராதா தம்பதிகள் சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத பரீபொன்னம்பலவாண சுவாமி கிருபையினால் நூறாண்டு காலம் சகல சௌபாக்கியங்கள், செல்வங்கள் பெற்று தேக திட ஆரோக்கியமாக பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள். தீர்க்காயுஷ்மான்பவ தீர்க்க சுமங்கலி பவ MIH தலைமையகம் சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Or.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

சிவஸ்ரீ மகேசக்குருக்கள் & அனுராதா தம்பதிகள்.
Scroll to top