சிவஸ்ரீ. ப. சச்சிதானந்தக் குருக்கள். மாவிட்டபுரம் , கரவெட்டி, முள்ளியவளை.

May be an image of 1 person, flower and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office Chunnakam Sri Lanka Reg-No:GA2352 விழிநீர் அஞ்சலி மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கரவெட்டி தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் 60 ஆண்டு காலம் குருப்பணியாற்றியவரும் முள்ளியவளை குமாரபுரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆதீனகர்த்தாவும் போது நல்லூரில் வசித்தவருமான சிவஸீ சச்சிதானந்தக் குருக்கள் அவர்கள் இன்று (4/4/2021) இறைவனின் திருப்பாத கமலங்களை அடைந்து விட்டார்.அன்னார் பாகீரதி அம்மாளின் அன்புக்கணவரும் ஆவார். அன்னாரின் ஆத்மா சிவன் திருவடியில் சாந்தி அடைய, ,MIH- நிறுவனத்தார் பிரார்த்திக்கிறார்கள். MIH தலைமை அலுவலகம்,சுன்னாகம் Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

சிவஸ்ரீ. ப. சச்சிதானந்தக் குருக்கள். மாவிட்டபுரம் , கரவெட்டி, முள்ளியவளை.
Scroll to top