ஸ்ரீமதி சுந்தராம்பாள் விவேகானந்தசர்மா-சாவகச்சேரி நுணாவில் மாவனல்ல ,முனீஸ்வரம்

May be an image of 1 person, flower and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office ChunnakamS Lanka Reg-No:GA2352 விழிநீர் அஞ்சலி சாவகச்சேரி நுணாவில் பிரதேசத்தை பூர்வீகமாகவும், மாவனல்லை மற்றும் முனீஸ்வரத்தை வதிவிட மாகவும் கொண்ட ஸ்ரீமதி சுந்தராம்பாள் விவேகானந்த சர்மா அவர்கள் முனீஸ்வரத்தில் நேற்று இரவு (13-04-2021) இறையடிசேர்ந்தார்கள். இவர் மாவனல்லை முன்னால் பிரதம குருக்கள் சிவஸரீ.விவேகானந்த சர்மா (ஆனந்த சர்மா) அவர்களின் அன்புத் துணைவியார் ஆவார். அன்னாரின் ஆத்மா கதிரமலை சிவனை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! MI-தலைமை அலுவலகம், சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

ஸ்ரீமதி சுந்தராம்பாள் விவேகானந்தசர்மா-சாவகச்சேரி நுணாவில் மாவனல்ல ,முனீஸ்வரம்
Scroll to top