கீரிமலை சிவஸ்ரீ நாகுலேஸ்வரக் குருக்கள்.

May be an image of 1 person, flower and text that says 'mHc சிவமயம் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. ஐயனார் விதி, சண்டிலிப்பாய், இலங்கை Iyanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 MH Head office: Chunnakam Srilanka. பதிவு இல. Reg-No: HA/4JA/339 M.H.C சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து வழங்கும் பிறந்த நாள் வாழ்த்து! இன்று 96 வது இனிய பிறந்ததாள்காணும் லங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரம் தேவஸ்தான பிரதம குருவும், ஸ்தானீகரும், இலங்கைத் திருநாட்டின் மூத்த சிவாச்சார்ய பெருந்தகையும் மஹாராஜராஜஸரீ சிவஸரீ நகுலேஸ்வரக் குருக்கள் பாதங்களில் நமஷ்கரித்து பல்லாண்டு பல்லாண்டுகாலம் சைவநெறி தழைத்தோங்க அவர் நோயற்ற வாழ்வுடன் சரீர திடகாத்திரத்துடன் வாழ நகுலேஸ்வரப் பெருமானையும், சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானையும் வேண்டுகிறோம். mHc நிறுவன தலைமை அலுவலகம், சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal'

கீரிமலை சிவஸ்ரீ நாகுலேஸ்வரக் குருக்கள்.
Scroll to top