பிராமணர்கள் தமது வாழ்க்கையில் செய்ய வேண்டிய 40 கடமைகளை ஸம்ஸ்காரங்கள்’ என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது!
அந்த சம்ஸ்காரங்கள் யாவை என்பது கௌதமரால் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தோந்நயனம், ஜாதகர்மா, நாமகரணம், அன்னப்ராசனம், சௌளம், உபநயனம், நான்கு வேதவ்ரதங்கள், ஸமாவர்த்தனம், விவாஹம், ஐந்து மஹாயக்ஞங்கள், அஷ்டகை, பார்வணம், ஸ்ராத்தம், ஸ்ராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆஸ்வயுஜீ என்ற ஏழு பாகயக்ஞ ஸம்ஸ்த்தைகள், ஆதானம், அக்னிஹோத்ரம், தர்ஸபூர்ணமாஸங்கள், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யங்கள், நிரூடபசுபந்தம், ஸௌத்ராமணீ என்ற ஏழு ஹவிர்யக்ஞ ஸம்ஸ்தைகள்,
அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடஸீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்ற ஏழு ஸோமஸம்ஸ்தைகள் ஆகிய நாற்பது ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ‘சத்வாரிம்ஷத் ஸம்ஸ்காரா:’ அதாவது ஸம்ஸ்காரங்கள் நாற்பது என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,( E Magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Organization.
www.modernhinduculture.com
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,( E Magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Organization.
www.modernhinduculture.com
பிராமணர்கள் தமது வாழ்க்கையில் செய்ய வேண்டிய 40 கடமைகளை ஸம்ஸ்காரங்கள்’ என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது!