ரிஷப வாகனம் ஏன் ?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆலய விழாக்களில் நீங்கள் பார்திருப்பீர்கள் ,எல்லாம் வல்ல எம்பிரானும் பிராட்டியாரும் ரிஷப வாகனத்தில் வலம் வருவதை ,
ஏன் அவர்கள் அந்த வாகனதில் வந்து அடியவர்களுக்கு காட்சி தருகிறார்கள்?
காளை மாடு நிலம் உழுது நெற்பயிர் விளைய உழைக்கிறது. ஆனால் அந்த நெல்லிலிருந்து அரிசியை நாம் எடுத்துக் கொள்ள, அதன் வேண்டாத பகுதியான உமியையும் வைக்கோலையும், தான் உண்கிறது.
உண்மையான உழைப்பும், தியாக உள்ளமும் ஒரு தாயைப் போல இந்தக் காளையும் மேற்கொண்டிருக்கிறது. அதை உணர்த்தும் வகையில்தான் ஈசனும், உமையும் காளை வாகனத்தில் உலா வருகின்றனர்.
அந்த ரிஷபத்தின் தியாகங்களை போற்றும் வகையில் இறைவன் ரிஷப வாகனத்தில் (இடப வாகனம்)வலம் வந்து அடியவர்களுக்கு காட்சி தருகிறார்!
Image may contain: 1 person
1,326
People Reached
86
Engagements
Boost Post
<img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
20
2 Comments
12 Shares
Like

Comment
Share
ரிஷப வாகனம் ஏன் ?
Scroll to top