திருமகள் குபேரனுடன் தொடர்புடைய எட்டு கருவூலங்களுக்குத் தலைமை தெய்வமாகத் திகழ்கிறாள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
திருமகள் குபேரனுடன் தொடர்புடைய எட்டு கருவூலங்களுக்குத் தலைமை தெய்வமாகத் திகழ்கிறாள் என்று மார்க்கண்டேய புராணம் சொல்கிறது. இந்த எட்டு கருவூலங்களையும் எட்டு திருவுருவங்கள் கொண்டு காத்து வருகிறாள். அவையே அஷ்டலட்சுமி வடிவங்கள்.
தன லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, விஜய லட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, வித்யா லட்சுமி ஆகிய இந்த எட்டு வடிவங்களையும் மனத்தில் தியானித்து வழிபட வாழ்வில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும்.
லட்சுமி கடாட்சம்!
Image may contain: 1 person
திருமகள் குபேரனுடன் தொடர்புடைய எட்டு கருவூலங்களுக்குத் தலைமை தெய்வமாகத் திகழ்கிறாள்
Scroll to top