வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு…

  • வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு…ஏன்னா கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்

    1. தாயாக = அம்மன்

    2. தந்தையாக = சிவன்

    3. நண்பனாக = பிள்ளையார், கிருஷ்ணன்

    4. குருவாக = தட்சிணாமூர்த்தி

    5. படிப்பாக = சரஸ்வதி

    6. செல்வமகளாக = லக்ஷ்மி

    7. செல்வமகனாக = குபேரன்

    8. மழையாக = வருணன்

    9. நெருப்பாக = அக்னி

    10. அறிவாக = குமரன்

    11. ஒரு வழிகாட்டியாக = பார்த்தசாரதி

    12. உயிர் மூச்சாக = வாயு

    13. காதலாக = மன்மதன்

    14. மருத்துவனாக = தன்வந்திரி

    15. வீரத்திற்கு = மலைமகள்

    16. ஆய கலைக்கு = மயன்

    17. கோபத்திற்கு = திரிபுரம் எரித்த சிவன்

    18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்

    19. வீட்டு காவலுக்கு = பைரவர்

    20. வீட்டு பாலுக்கு = காமதேனு

    21. கற்புக்கு = சீதை

    22. நன் நடத்தைகளுக்கு = ராமன்

    23. பக்திக்கு = அனுமன்

    24. குறைகளை கொட்ட = வெங்கடாசலபதி

    25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன்

    26. வீட்டிற்கு = வாஸ்த்து புருஷன்

    27. மொழிக்கு = முருகன்

    28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்

    29. தர்மத்திற்கு = கர்ணன்

    30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு

    31. பரதத்திற்கு = நடராசன்

    32. தாய்மைக்கு = அம்பிகை

    33. அன்னத்திற்கு = அன்ன பூரணி

    34. மரணத்திற்கு = யமன்

    35. பாவ கணக்கிற்கு = சித்திர குப்தன்

    36. பிறப்பிற்கு = பிரம்மன்

    37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை

    இது சின்ன சாம்பிள் தான்.
    இன்னும் நிறையாக உள்ளது பெருமைப் பட்டுக் கொள்வோம்

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு…
Scroll to top