இன்றைய பிரார்த்தனை:
””கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே “அனைத்து மந்திரங்களின் தலைவா! அனைத்து தேவதைகளின் கூட்டமைப்பாகிய கணங்களின் தலைவா! ஞானமே வடிவமான உன்னைப் பாடி வணங்குகின்றேன். இதோ எனக்கு முன்பாக நான் அமைத்து வைத்துள்ள உங்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டு நான் ஆற்றுகின்ற இந்த உபாஸனையைத் தயவு கூர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.” |
|
விநாயகருக்கு வணக்கம்.