MIH சர்வதேச நிறுவனத்தின் பாராட்டு நல்வாழ்த்து
கனடா றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் 2019-ம் ஆண்டு ஸ்ரீ முருகப்பெருமானின் ஆனி உத்தரப்பட்ச பிரம்மோற்சவ விழாவை தலைமை தாங்கி சிறப்பாக நிகழ்த்தி வைத்த சிவாச்சாரியமணி சிவஸ்ரீ B. கௌரீஸ்வரக் குருக்களின் குருத்துவப் பணியைப் பாராட்டி MIH சர்வதேச நிறுவனத்தினர் சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அவருக்கு “கிரியாகலாபமணி” என்னும் சிறப்பு விருதினை வழங்கிக் கௌரவித்தனர்.
வாழ்க வளமுடன். வளர்க அவரது சமய சேவை.
MIH சர்வதேச நிறுவனத்தின் கனடா கிளையினர்.
சிவஸ்ரீ B. கௌரீஸ்வரக் குருக்களின் குருத்துவப் பணியைப் பாராட்டி நல்வாழ்த்து