இரத்தினசபாபதிக் குருக்கள் கண்ணீர் அஞ்சலி

MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி

 

இணுவில் சண்டிலிப்பாய் கொழும்பு டென்மார்க் சுவிஸ் ஆகிய இடங்களை வாழ்விடமாகக் கொண்டிருந்த (சீனிவாசகக் குருக்கள் செல்லம்மா தம்பதிகளின் புதல்வன்) இரத்தினசபாபதிக் குருக்கள் இன்று இறைபதம் எய்திய செய்தி MIH சர்வதேச நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் துயரடையச் செய்துள்ளது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.

ஓம் சாந்தி!!!

MIH தலைமையகம் சுன்னாகம்

இரத்தினசபாபதிக் குருக்கள் கண்ணீர் அஞ்சலி
Scroll to top