ஏன் யாகங்கள், ஹோமங்கள் செய்கிறோம்?
ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஏன் யாகங்கள், ஹோமங்கள் செய்கிறோம்? ‘கோயிலிலும் மற்ற இடங்களிலும், வீடுகளிலும் விசேட தினங்களிலும் மங்கல விஷயங்கள் நடைபெறும் போதும், ஹோமங்கள் செய்கிறோம், யாகம் வளர்க்கிறார்கள்; பூஜை செய்கிறார்கள். இதற்கு உண்டான சக்தி என்ன?, இவற்றைச் செய்வதால் நிகழும் பலாபலன்கள் என்ன? ”அக்னி என்பது தூய்மையானது. மகா சக்தி கொண்டது. தீயவை என்று எவையெல்லாம் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் அழிக்கும் சக்தி அக்னிக்கு உண்டு. […]