தினமும் மந்திரங்களை உச்சரிக்கும்போது………….
அறிந்து கொள்வோம் நண்பர்களே:- கோயில் ஒன்றில் ஆன்மிகச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார், ஒரு பெரியவர்:. அவ்வூரைச் சேர்ந்த நாத்திகவாதியான தாசில்தார் ஒருவர், அந்தப் பெரியவரிடம் செ ன்று, ஐயா! கல்லை கடவுள் என்கிறோம். எங்கோ கிடந்த ஒரு கல்லைக் கொண்டு வந்து, அதற்கு ஒரு உருவம் கொடுத்து, நாம் வைத்த கல்லை நாமே வணங்கி, என் னைக் காப்பாற்று! என்று வேண்டுகிறோம். இது எவ்வளவு முட்டாள்தனமான காரியம். அந்தக் கல்லுக்கு எங்கிருந்து சக்தி வரும்? அது எப்படி மற்றவர்களைக் […]