இறை வணக்கத்திலும் பொது வாழ்விலும் கைகளின் முக்கியத்துவம்!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இறை வணக்கத்திலும் பொது வாழ்விலும் கைகளின் முக்கியத்துவம்! எடுப்பது, கொடுப்பது, ஏற்பது, வணங்குவது, உண்பது, உடுப்பது, துலக்குவது, திலகமிடுவது ஆகிய அன்றாட அலுவல்களை நிறைவேற்ற கைகள் வேண்டும். செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடமுண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய , இறைவனை வணங்க, பூஜைகள் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய – வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையைக் கைகள் வெளிப்படுத்தும். கைகளைக் […]

