சிவபெருமானின் 5 முகங்கள் :

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
சிவபெருமானின் 5 முகங்கள் :
ஈசான முகம்
தத்புருஷ முகம்
அகோர முகம்
வாமதேவ முகம்
சத்யோஜாத முகம்
ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின. அவையாவன :
ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் :
சோமாஸ்கந்தர்
நடராசர்
ரிஷபாரூடர்
கல்யாணசுந்தரர்
சந்திரசேகரர்
தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் :
பிட்சாடனர்
காமாரி
காலாரி
சலந்தராரி
திரிபுராரி
அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் :
கஜசம்ஹாரர்
வீரபத்திரர்
தக்ஷிணாமூர்த்தி
கிராதமூர்த்தி
நீலகண்டர்
வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள் :
கங்காதரர்
சக்ரவரதர்
கஜாந்திகர்
சண்டேசானுக்கிரகர்
ஏகபாதர்
சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள் :
லிங்கோத்பவர்
சுகாசனர்
உமாமகேசர்
அரிஹரர்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா. – இணையதள மின் இதழ் ஆசிரியர் www.modernhinduculture.com
May be an image of temple and text
சிவபெருமானின் 5 முகங்கள் :
Scroll to top