உருத்திரபுரம் இராசையா ஐயர் ராமச்சந்திர சர்மா அஞ்சலி.

May be an image of 1 person and text that says 'சிவமயம் இந்து ஆகம் நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. mHc AGAMICE ஐயனார் வீதி, சண்டிலிப்பாய், இலங்கை. Iyanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 MHC Head office Chunnakam, Srilanka. பதிவு இல Reg-No: HA/4JA/339 விழிநீர் அஞ்சலி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி,உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் மாகவும் கொண்ட பிரம்மஸரீ இராசையா ஐயர் இராமச்சந்திர சர்மா அவர்கள் 26.09.2021 இன்று இறையடிசேர்ந்தார்கள்.அன்னார் வவுனியா, வேப்பங்குளம், 6ம் ஒழுங்கைஸ்ரீ ஞானவைரவர் ஆலய குருக்கள் சிவஸீ. சுகுமாரக் குருக்களின் மாமனார் ஆவார். அன்னாரின் ஆத்மா சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம். mHc றுவனதலைமையகம் சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal wwW modernhinduculture.com'

உருத்திரபுரம் இராசையா ஐயர் ராமச்சந்திர சர்மா அஞ்சலி.
Scroll to top