MIHசர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
முன்னாள் மக்கள் வங்கியின் ஓய்வுபெற்ற முகாமையாளர், கிருஸ்ணசாமி ஐயர் விஸ்வநாத சர்மா அவர்கள் 07-09-2020 அன்று ஆஸ்திரேலியாவில் காலமானார்
இவர் லோகநாயகியின் அன்புக் கணவரும்,விஜயகுமார்(இலங்கை)
விஜித்தா
(இலங்கை)
கௌரி (இந்தியா)
கோகுலன் (மெல்பன்)ஆகியோரின்தந்தையும் மட்டுவில் ,சோமசுந்தரக் குருக்கள்
” சம்ஸ்கிருத பண்டிதர்” சதாசிவக் குருக்கள் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் மக்கள்,மருமக்கள், பேரக்குழந்தைகள்,மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் MIH நிறுவன உறுப்பினர் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக் க்கின்றோம்.
ஓம் சாந்தி.
MIH தலைமையகம், சுன்னாகம்.
கிருஸ்ணசாமி ஐயர் விஸ்வநாத சர்மா, சாவகச்சேரி, கொக்குவில், அவுஸ்திரேலியா