MIH சர்வதேச நிறுவனத்தின்
கண்ணீர் அஞ்சலி
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்தலமிராஸ் மற்றும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் ஸ்தலமிராஸ் சிவஸ்ரீ T. S. தளவா தியாகராஜ குருக்கள் (கருப்பு தியாகு) அவர்கள் சிவசாயுஜ்ய ப்ராப்தி அடைந்தார் என அறிந்தோம். அன்னாரின்
ஆன்மசாந்திக்காக சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஓம் சாந்தி.
R.பத்மநாதன்,திருவான்மியூர்
(MIH, தமிழ்நாடு பிரதிநிதி)
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்தலமிராஸ் மற்றும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் ஸ்தலமிராஸ் சிவஸ்ரீ T. S. தளவா தியாகராஜ குருக்கள் (கருப்பு தியாகு)