MIH கண்ணீர் அஞ்சலி
மாவை/முல்லைத்தீவு/ கணுக்கேணி அமரர் ஸ்ரீமதி கோமதி அம்மா காசிநாதர் (ஆசிரியர்) அவர்கள் 11-10-2020-ல் இறைபதம் அடைந்த தகவல் அறிந்து மிகவும் கவலையடைந்தோம். இவர் ரொறன்ரோ ஸ்ரீமதி திருமகள் குமாரதாஸக்குருக்கள் (செல்வி) அவர்களின் தாயாராவார்
அமரரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி
MIH தலைமையகம் சுன்னாகம்
மாவை/முல்லைத்தீவு/ கணுக்கேணி அமரர் ஸ்ரீமதி கோமதி அம்மா காசிநாதர் (ஆசிரியர்)