MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
யாழ்.மீசாலையைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாக கொண்ட செல்லையாக் குருக்கள் சிவசங்கர ஐயர் (சிவா) இன்று (2020.10.14) மலேசியாவில் இறையடிசேர்ந்தார்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையசுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
ஓம் சாந்தி! MIH,தலைமையகம்
மீசாலையைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாக கொண்ட செல்லையாக் குருக்கள் சிவசங்கர ஐயர் (சிவா)