ஸ்ரீமதி வத்சலா சோமஸ்கந்த சிவாச்சாரியார்

இன்று 17.10.2020,பக்தி பூர்வமாக பிறந்த நாள் கொண்டாடும் பெருமைக்கும் மிகுந்த அன்புக்கும்
பாசத்துக்கும் உரித்தான , அன்பாக எல்லோராலும் காஞ்சனாக்கா என்று அழைக்கப் பெறும் ஸ்ரீமதி வத்சலா சோமஸ்கந்த சிவாச்சாரியார் ( எங்கள் வழிகாட்டி அதி வணக்கத்துக்குரிய ,MIH நிறுவனர் டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியார் அவர்களின் அன்புப் பாரியார்) அவர்களுக்கு மொடேர்ன் சர்வதேச இந்து கலை கலாச்சார ஆகம நிறுவனத்தார் (MIH) நோய் நொடிகள் இன்றி , நீண்ட ஆரோக்கியத்துடன் மகிழ்வாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி வாழ்த்துகிறோம். (அனைத்துலக MIH அங்கத்தவர்கள் சார்பில் பஞ்சாட்சரன்)
May be an image of 2 people and people standing
ஸ்ரீமதி வத்சலா சோமஸ்கந்த சிவாச்சாரியார்
Scroll to top