MIHசர்வதேச நிறுவனத்தின் கண்ணீர்
அஞ்ஜலி
யாழ் கல்வியங்காட்டை பூர்வீகமாகவும் சுவீடனைவாழ்விடமாகவும் கொண்ட பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் சர்மா (மோகன்)அவர்கள் இன்று காலமானார்
என அறிந்து மிகவும் கவலையடைந்தோம்
ஸ்ரீமதி மலைமகளின் அன்புக்கணவரும் பிரகாஷ்சர்மா கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார் அன்னாரின் மறைவு எமது சமூகத்துக்கு பேரிழப்பாகும் அமரரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் ஒம் சாந்தி
MIH தலைமையகம் சுன்னாகம்
கல்வியங்காட்டை பூர்வீகமாகவும் சுவீடனைவாழ்விடமாகவும் கொண்ட பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் சர்மா