MIH சர்வதேச நிறுவனத்தின்கண்ணீர் அஞ்சலி
கிளி.ஆனையிறவில் 28.10.2020 இன்று மாலை இடம்பெற்ற சாலை விபத்தில்
யாழ்.நீராவியடியை சேர்ந்தவர்களும்,
பரந்தன்,குமரபுரத்தில் வசிப்பவர்களுமாகிய
ஸ்ரீமதி.மீனாம்பிகை ராதாகிருஸ்ன ஐயர் அவர்களும், (அவரதுமகன்)
பிரம்மஸ்ரீ.
ரா.கிருபானந்த சர்மா
(பரந்தன், குமரபுரம் ஸ்ரீமுருகன் ஆலய குருக்கள்) இருவரும் அகாலமரணமடைந்தனர்என அறிகிறோம்.
இருவரினதும் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவனைப் பிரார்த்திப்பதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்
ஓம் சாந்தி! .
MIH தலைமையகம்.
ஸ்ரீமதி.மீனாம்பிகை ராதாகிருஸ்ன ஐயர் அவர்களும், (அவரதுமகன்) பிரம்மஸ்ரீ. ரா.கிருபானந்த சர்மா