பகவாதீஸ்வர சர்மா & புஷ்பா தேவி தம்பதிகள்.

May be an image of text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONA HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office Chunnakam Sri Lanka Reg-No:GA2352 M.I.H சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து வழங்கும் வாழ்த்து! பிரான்ஸ் MIH சர்வதேச நிறுவனத்தின் பிரான்ஸ் கிளை ஆலோசகர் "சிவாச்சார்யமணி "ஜோதிடபூஷணம்" சிவழ்ீச.பகவதீஸ்வர சர்மா ஸ்ரீமதி புஷ்பாதேவி "வில்லியேலுபெல்" துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று பவள விழா (அகவை 76-ல்) நிகழ்ந்தேறியது தம்பதிகள் நீடுழி காலம் சகலசௌபாக்கியங்களுடன் வாழ, வண்ணை ஸ்ரீ காட்டுத்துறை பிள்ளையார், கதிரமலை சிவன் பாதங்களைப் பணிந்து Μசர்வதேச பிரதிநிதிகளின் நல்வாழ்த்துக்கள். தீர்க்காயுஷ்மான்பவ தீர்க்க சுமங்கலி பவ. Mதலைமையகம் சுன்னாகம். D.N.Somaskandakkurukkal r.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

பகவாதீஸ்வர சர்மா & புஷ்பா தேவி தம்பதிகள்.
Scroll to top