சுந்தரராஜசர்மா சுலோச்சனா அம்மா ,நயினாதீவு ,ஹட்டன்.

May be an image of 1 person, hair, flower and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office :Chunnakam Sri Lanka Reg-No:GA2352 விழிநீர் அஞ்சலி நயினாதீவை பிறப்பிடமாகவும் ஹட்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரராஜ சர்மா சுலோசனா அம்மையார் 18.01.2021 அதிகாலை சிவபதம் அடைந்தார். அன்னார் மலையக பிராமண சமாஜ தலைவர், மற்றும் நாவலப்பிட்டி முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு திவாகர குருக்களின் அன்புத் தாயார் ஆவார். அமரரின்ஆத்மா சாந்தியடையசுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி MIH தலைமையகம்,சுன்னாகம் Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

சுந்தரராஜசர்மா சுலோச்சனா அம்மா ,நயினாதீவு ,ஹட்டன்.
Scroll to top