டாக்டர் மகாதேவசர்மா & ஸ்ரீமதி ராஜேஸ்வரி அம்மா.

May be an image of 2 people and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONA HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office Chunnakam Sri Lanka Reg-No:GA2352 M.LH சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து வழங்கும் சாதாபிஷேக வாழ்த்து. ஆவரங்கால் ஸ்வர்க்க ஸ்ரீ அண்ணாசாமி ஐயர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் Doctor ஸ்ரீ மகாதேவன் அவர்களின் 80 ஆவது அகவை தினம் இன்று! (சதாபிஷேகம்) இவ்வினிய நாளிலே அவரின் தர்ம பத்தினி ஸ்ரீமதி ராஜேஸ்வரி அம்மா அவர்களுடன் இணைந்து நிறைந்த மகிழ்வுடன், நீண்ட ஆயுள், நிம்மதி நிறைந்த தேக திட ஆரோக்கியத்திற்கு எல்லாம் வல்ல ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி, மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனத்தார் வாழ்த்துகிறார்கள். MI-தலைமை அலுவலகம், சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukka www.modernhinduculture.com'

டாக்டர் மகாதேவசர்மா & ஸ்ரீமதி ராஜேஸ்வரி அம்மா.
Scroll to top