ஆவாகனம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நன்றி: தியாகராசா அவர்கள்.
Image may contain: text that says 'ஆவாகனம் இறைவனை வரவழைத்து விக்கிரகத்தில் எழுந்தருள ஆவாகனம் எனப்படும் ஜீவ சைதன்யத்தை மூலாதரத்தில் இருந்து மேலே ஏற்றுவதாக செய்ய 2. ஸ்தாபனம்: இறைவனை விக்கிரகத்தில் எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திப்பது ஸ்தாபனம் ஆகும். 3. சன்னிதானம்: நாம் பூஜிக்கும் மூர்த்தி, நமக்கு அனுக்கிரகம் செய்வதற்காக நடத்தப்படும் பூஜைக்கு சன்னிதானம் என்று பெயர். இந்த பூஜையால் சிவத்தின் அருள் சுரந்து நம்மிடம் நிறைந்து நிற்கும். 4. சன்னி ரோதனம்: இறைவா என்னிடம் கருணையோடு என்று மனம் உருகி பிரார்த்தனை செய்வதற்கு சன்னிரோதனம் என்று பெயர். 5. அவகுண்டனம்: கருவறை மூலவர் விக்கிரகத்தை கவச மந்திரத்தால் மூன்று கவசம் வேண்டும். மூலவர் பூஜைக்கு தடை வராமல் மந்திரத்தால் அதனை மூட வேண்டும். இதற்காக ஆகம விதிப்படி சோடிகா முத்திரை, காளசண்டி முத்திரை ஆகிய முத்திரைகளை பூஜை செய்பவர்கள் வேண்டும்.'
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
 

 

ஆவாகனம்
Scroll to top