எல்லாம் வல்ல இறைவனை சரண் அடையுங்கள்.

நண்பர்களே அறிந்து கொள்ளுங்கள் :;

எல்லாம் வல்ல இறைவனை சரண் அடையுங்கள்.
எனக்குள்ளதெல்லாம் உனதென்றே அளித்து விட்டேன். இனி நடுக்கடலில் மூழ்கிடினும் எனைக் கரையேற்றுதல் நின்திருவுளமே” என்ற நிலையில் ஒரு உண்மையான பக்தனாக இருந்து, இறைவன் எங்கும் பரவியிருக்கிறான் என்று தைரியமாக இறைவனை நம்பிவிட வேண்டும். இறைவன் எது செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகத்தான் என்று தெரிந்து கொள்கிற பக்குவம் உங்களுக்கு வர வேண்டும். அப்போது தான் இறைவன் உங்களிடம் வருவான். உங்களுக்கு செய்வதற்கு முன்பு உங்களை அலசிப்பார்க்க மாட்டானா? நீங்கள் இறைவனுக்காக அழுகிற போது, உங்களுக்குப் பரிட்சை வைப்பான். அது தான் இந்த So called கஷ்டம். ஒரு உண்மையான பக்தனுக்கு சோதனைகள் வரும். தோல்விகள் கிடையாது.

எல்லாம் வல்ல இறைவனை சரண் அடையுங்கள்.
Scroll to top