மாசி மகத்துவம்:

மாசி மகத்துவம்:;

மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத் திருநாள், உன்னதமான பலன்களை அளிக்கவல்லது. சந்திர பகவான் பூரணத்துவமாக தனது கலைகளைப் பொழியும் நாளில், தெய்வங்களை ஆராதித்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது திண்ணம். அந்தவகையில், மாசி மாதத்தில் (பெரும்பாலும்) சந்திரன் பூரணப் பொலிவுடன் திகழும் பெளர்ணமி திருநாள் மக நட்சத்திரத்துடன் இணைந்துவரும். ஆகவேதான், மாசி மகம் ஆன்மிக மகத்துவங்களுக்கு உரியதாகத் திகழ்கிறது.

மாசி மகத்துவம்:
Scroll to top