சடாரி

பெருமாள் கோயில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள். பார்ப்பதற்கு கிரீடம்போல் இருப்பதால், நம் தலையில் கிரீடம் வைப்பதாக நாம் நினைத்துக்கொள்வோம். உண்மையில் சடாரி என்பது, கிரீடம் போன்ற ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் பகவானின் பாதங்களையே குறிக்கும்.

சடாரி
Scroll to top