அனைத்து தர்ம காரியங்களிலும் உடனிருந்து நல்வழியில் பயணிக்கக்கூடியவள் பெண்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

‘ஸஹதர்மசாரினீ’ என்கிறது சாஸ்திரம். ஒரு மனிதன் செய்யும் அனைத்து தர்ம காரியங்களிலும் உடனிருந்து நல்வழியில் பயணிக்கக்கூடியவள் பெண். எனவே, இருவரும் சேர்ந்து சலக நல்ல பல விடயங்களையும் செய்ய வேண்டும்.

அது விவாக சம்பந்தமான விடயங்கள் என்றால் என்ன, ஆலய சங்கல்ப பிரார்த்தனைகள் என்றால் என்ன, சிராத்தம் ஆகிய முன்னோர் வழிபாடுகள் என்றால் என்ன, கணவன் மனைவி சேர்ந்தே செய்ய வேண்டும். செய்வதே சிறந்தது.

எனினும், உடல்நலக் குறைபாடு முதலான தவிர்க்க முடியாத காரணங் களாலும் பயணம் செய்ய முடியாத நிலையிலும், சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதது தவறாகாது.

information collected by

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
அனைத்து தர்ம காரியங்களிலும் உடனிருந்து நல்வழியில் பயணிக்கக்கூடியவள் பெண்.
Scroll to top