தெரிந்து கொள்வோம் நண்பர்களே: எது சிறப்பு.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

எது சிறப்பு? குழப்பமே வேண்டாம், எல்லாம் சிறப்பே!!!

பிரம்மசர்யம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் ஆகிய தர்மங்களில் ஒவ்வொன்றையும் நிறைவாகக் கடக்கலாம். அல்லது ஏதேனும் ஒன்றில் முழுமையாக ஈடுபட்டு இறையருளைப் பெறலாம்.

இறையருள் என்பது, இவ்வுலக வாழ்க்கை நன்றாக அமைந்து, முடிவில் மோட்சம் அடைவதே. எந்தத் தர்மமாக இருந்தாலும் அதை முழுமையாகக் கடைப்பிடிப்பதே முக்கியம்.

தகவல் தொகுப்பு: பஞ்சாசரன் சுவாமிநாத சர்மா.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: எது சிறப்பு.
Scroll to top